குழந்தை இருக்குன்னா நம்ப முடியல!.. கட்டழகை கச்சிதமாக காட்டிய நடிகை.....

by சிவா |
hari teja
X

தொலைக்காட்சி தொகுப்பாளினி, குச்சிப்புடி டேன்ஸர், மாடல், நடிகை என பல முகங்களை உடையவர் ஹரி டேஜா. மராத்தி அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்து ஆந்திராவில் செட்டில் ஆனவர்.

hari teja

தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3ம் பரிசு பெற்றார். ஏராளமான திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இதையும் படிங்க: ப்ப்ப்பா!…பிட்டு பட நடிகை கூட பிச்சை வாங்கணும்!.. பளிங்கு மேனியை காட்டிய ஷிவானி…

hari teja

இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரின் உடலை பார்த்தால் குழந்தை பெற்றவர் போலவே தெரியவில்லை. கட்டழகை கவர்ச்சி குறையாமல் அவர் பேணி பாதுகாத்து வருகிறார்.

hari teja

அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

hari teaja

Next Story