Connect with us

Entertainment News

ப்ப்ப்பா!…பிட்டு பட நடிகை கூட பிச்சை வாங்கணும்!.. பளிங்கு மேனியை காட்டிய ஷிவானி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாக்‌ஷி என சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங், நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்.

shivani

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தினமும் தனது பளபளப்பான உடலை காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தினமும் இவர் பகிரும் புகைப்படங்களுக்காக ரசிகர்களை தவம் கிடந்தனர். ஏனெனில் பளிச் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படமும் வேறு ரகம்.

shivani

விஜய் டிவி நடிகை என்பதால், பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கமலின் கண்ணில் பட்டதால் அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளர்.

இந்நிலையில், தனது பளிங்கு போன்ற மேனியை ஹாட்டாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் மூடை ஏற்றியுள்ளது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top