கட்டுமஸ்தான தோற்றத்தை காட்டி கன்னி பெண்களை மயக்கிய ஹரிஷ் கல்யாண்!

harish hd
இளம் பெண்களை வசீகரித்த நடிகை ஹரிஷ் கல்யாண்!
கோலிவுட் சினிமாவின் ஹேண்ட்ஸம் ஹீரோ ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து இளம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

harish 1
இருந்தும் அவர் பிரபலமானது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சியில். நல்ல அழகு, ஹேண்ட்ஸம் லுக் என தமிழ் நாடு இளம் பெண்களை வசீகரித்தார். அந்த நிகழ்ச்சியில் ரைசாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் அவருடன் ஜோடியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்: கழக தலைவர் ஆகிறார் உதயநிதி.! சத்தியமா இது அரசியல் நியூஸ் இல்லைங்க…

harish 2
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கட்டுமஸ்தான தோற்றத்தை காட்டி இளம் பெண்களை வசீகரித்துள்ளார். இந்த போட்டோவுக்கு கவர்ச்சி ஹீரோயின் ரேஞ்சுக்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.