Connect with us

Entertainment News

எப்பேற்பட்ட பாட்டை!.. ஐட்டம் சாங்கா மாத்திட்டீயேம்மா!.. ஹனி ரோஸை பார்த்து மூச்சு வாங்கும் ஃபேன்ஸ்!..

மஞ்சுமெல் பாய்ஸ் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து “கண்மணி அன்போடு காதலன்” பாடல் வேறமாறி வைரலாகி வருகிறது. குணா குகையில் நடக்கும் கதையில் கிளைமேக்ஸில் அந்த படத்தை நண்பனை காப்பாற்றும் இடத்தில் வைத்து இயக்குநர் சிதம்பரம் மாஸ் காட்டியுள்ளார்.

60 கோடி ரூபாய் வசூலை தாண்டி அந்த படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், மலையாளத்தில் பல நடிகைகளும் அந்த பாடலை ரீல்ஸ் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அட்லீக்கு இதை விட வேற என்ன வேணும்!.. தீபிகா படுகோன் கணவர் என்ன பண்ணாரு பார்த்தீங்களா!..

பிரம்மாண்ட பேரழகியான ஹனி ரோஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கண்மணி அன்போடு காதலன்” பாடலை வைத்து ஒரு ரீல்ஸ் போட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர் எப்படிப்பட்ட பாடலை காஜி பாடல் போல மாத்திட்டியேம்மா என கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் ஹனி ரோஸ் நடித்து வருகிறார். மலையாளத்தில் ரேச்சல் எனும் படத்தில் டெரர் லுக்கில் கறி வெட்டும் பெண்ணாக ஹனி ரோஸ் நடித்துள்ள நிலையில், கவர்ச்சிகரமாக குணா பட பாடலுக்கு நடனமாடி புதிய ஐட்டம் சாங்காகவே அந்த பாடலை மாற்றி விட்டார்.

இதையும் படிங்க: குணா ஃபிளாப் ஆக காரணமே இதுதான்!.. உண்மையை ஓப்பனா ஒத்துக் கொண்ட ஏஜென்ட் உப்பிலியப்பன்!..

முன்னதாக தமிழில் வெளியான சித்தா படத்தின் பாடலை இப்படித்தான் பல கவர்ச்சி நடிகைகள் ரீல்ஸாக போட்டு கொலையா கொன்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இளையராஜா இசையமத்த குணா படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் சிக்கித் தவித்து வருகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C4A1i7oPifa/

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top