டைட்டானிக் ரோஸே தோத்துடுவாங்க!.. ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழமா இருக்கும் ஹனி ரோஸின் ரீசன்ட் க்ளிக்ஸ்!..

by Saranya M |   ( Updated:2024-01-18 20:38:55  )
டைட்டானிக் ரோஸே தோத்துடுவாங்க!.. ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழமா இருக்கும் ஹனி ரோஸின் ரீசன்ட் க்ளிக்ஸ்!..
X

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் ஹனி ரோஸ். சென்ற ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அப்பா பாலய்யாவுக்கு ஜோடியாகவும் மகன் பாலய்யாவுக்கு அம்மாவாகவும் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

ஜீவாவின் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், சுந்தர். சி, ஜெய் நடித்த பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ஹனி ரோஸ் மலையாளத்தில் தற்போது மீண்டும் பிசியாகி விட்டார். ஹனி ரோஸின் முன்னழகையும் பின்னழகையும் பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஃபேனாக மாறி உள்ளனர். லோக்கல் முதல் சர்வதேச அளவில் வரை ஹனி ரோஸ் எங்கே சென்றாலும் அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா செஞ்ச வேலை!.. ரஜினியின் சம்பளத்தில் கை வைக்கும் லைகா!. அடப்பாவமே!…

இளம் நடிகையை பாலய்யாவுக்கே அம்மா ஆக்கிட்டீங்களே என ரசிகர்கள் கோபப்பட்டு போட்ட பதிவுகள் எல்லாம் ஏராளம். ஹனி ரோஸ் என பெயர் வைத்துக் கொண்டிருக்கும் இருக்கும் இவர், தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் போல இருக்கிறாரே என அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 4.1 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள நடிகை ஹனி ரோஸ் தனது 31 வயதில் வெளியிடும் வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்து ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளையும் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விக்குக்கு மட்டுமே பல லட்சம் செலவு!.. விஜய் பட ஹீரோயினை வச்சுக்கிட்டே சத்யராஜ் சொன்ன மேட்டர்!..

ஆரஞ்சு நிற டைட் உடையை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள உச்சகட்ட கிளாமர் போட்டோக்கள் எல்லாம் ஒட்டுமொத்த வனப்பையும் ரசிகர்களுக்கு கடைவிரித்துக் காட்டி வருகிறது.

Next Story