அக்மார்க் நெய்ல செஞ்ச உடம்பு!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த ஹனி ரோஸ்...
மலையாள திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்து வருபவர் ஹனி ரோஸ். வாளிப்பான உடமபை காட்டி ரசிகர்களை வளைத்தவர் இவர்.
தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, பட்டாம் பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஹனி ரோஸ் ஜோடி போட்டு நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவில் மாஸ் ஹிட் அடித்தது.
எனவே, தற்போது ஆந்திராவிலும் பிரபலமாகியுள்ள ஹனிரோஸ் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இது என்னுடைய கதை… விஜய் ஆண்டனி மீது குற்றச்சாட்டு வைத்த நபர்… மீண்டும் மீண்டுமா??
தற்போது தனது மார்க்கெட்டை மாற்றியமைக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட ஹனி ரோஸ் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஹனி ரோஸ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.