Connect with us
iswarya

Entertainment News

வேர்த்து விறுவிறுக்க வேற மாறி நிக்கும் ஐஸ்வர்யா!..குறுகுறுன்னு பாக்கும் ரசிகர்கள்…

கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை சொக்கவைத்த நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். சொந்த மாநிலம் கேரளாவாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் உடையவர்.

iswarya

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். சில தமிழ் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

iswarya

ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். வேழம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

iswarya

ஆனாலும், அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

iswarya

இந்நிலையில், ஜிம்மியில் உடற்பயிற்சி செய்துவிட்டு வேர்த்து விறுவிறுக்க போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

iswarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top