Connect with us
iswarya

Entertainment News

உன்ன பாத்தாலே பீர் அடிச்ச போதை!..கிக் ஏத்தும் லுக்கில் கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்…

கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.

iswarya

இவரின் பூர்வீகம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் இவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துபின் கதாநாயகியாக மாறினார்.

iswarya

ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் தீபாவளி, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

iswarya

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான்.

iswarya

iswarya

இந்நிலையில், புடவையில் கிக் ஏத்தும் லுக் விட்டு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

iswarya

iswarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top