மில்க் ஒயிட் பியூட்டி!...அரைகுறை உடையில் சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..

by சிவா |
iswarya
X

தமிழ் சினிமாவில் ‘ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

iswarya

கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

iswarya menon

அதாவது ஏடாகூடாமான உடையை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு அப்படியே அதன் மூலம் வாய்ப்பும் தேடி வருகிறார்.

iswarya menon

Next Story