ரா ரா ராக்கம்மா... வளைவு நெளிவுகளுடன் வாலிபத்தை இழுக்கும் பாலிவுட் நடிகை!

by பிரஜன் |
ரா ரா ராக்கம்மா... வளைவு நெளிவுகளுடன் வாலிபத்தை இழுக்கும் பாலிவுட் நடிகை!
X

jaqulinedp

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

jaquline4

jaquline4

இந்தி யின்மாவில் கியூட்டான கிளாமர் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ்) வெற்றி பெற்றார்.

jaquline1

jaquline1

அதன் பிறகு 2009ம் ஆண்டு அலாதீன் என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை 2010ல் வென்றார்.

jaquline1

jaquline1

இதையும் படியுங்கள்: அந்த சிறப்பான சம்பவத்துக்கு ஹீரோ சந்தானம் ஓகே சொல்வாரா.?! ஏக்கத்துடன் ரசிகர்கள்…

jaquline3

jaquline3

அதன் பிறகு தொடர்ந்து பல இந்தித் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையானார். இந்நிலையில் தற்போது சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ரா ரா ராக்கம்மா பாடல் வெளியீட்டு விழாவுக்கு மாடர்ன் சேலையில் வந்து மசான்ஸ்களை மயக்கியுள்ளார்.

Next Story