நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். விஜய் பிரபலமான நடிகராக இருந்ததால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவேதான் ‘அரசியல் கட்சி துவங்கி அரசியல்வாதிகள் மக்களிடம் பிரபலமாவார்கள். ஆனால் நான் மக்களிடம் பிரபலமாக பிரபலமான பின்னர்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என கூறினார் விஜய்..
மேலும் ‘என்னை வெளியே வா என சொல்கிறாரக்ள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார்.. தேர்தல் வரும் போது அவர் வெளியே வந்து ஓட்டு போடுவார்.. நம்பிக்கையோடு இருங்கள்.. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஒருபக்கம், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது அரசியல் ரோல் மாடலாக விஜய் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.. ஆந்திர அரசியலில் பெரிய சக்தியாக இருந்த சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்தது, அவரை கைது செய்தது, அவரை கடுமையாக விமர்சனம் செய்தது போன்ற விஷயங்களைத்தான் விஜயும் பின்பற்றுவதாக தெரிகிறது..
இன்னும் சொல்லப்போனால் ஜெகன்மோகன் ரெட்டி போலவே காக்கி கலர் பேண்ட் மற்றும் வெள்ளை கலர் சட்டையும் விஜய் அணிகிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமணம் சென்னையில் நடந்த போது விஜய் அதில் கலந்து கொண்டார். அப்போது அரசியல் தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…