கட்டுக்கடங்காத கவர்ச்சி கைய வச்சி மறைச்சி... ஒழுங்கா காட்டு உனக்கு புண்ணியமா போகும்!

by பிரஜன் |   ( Updated:2021-12-22 08:52:12  )
janani
X

janani

கருப்பு உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்த ஜனனி ஐயர்!

முட்டை கண்ணு அழகி ஹோம்லி லுக் பேஸ் என தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜனனி ஐயர் . தெகிடி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமான இவர் அவன் இவன், அதே கண்கள் , பலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விஷ பாட்டில் என்ற பெயரெடுத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால்,சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களா பதிவிட்டே வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

janani

janani

இதையும் படியுங்கள்: சன்னி லியோனுக்கு நான் போட்டி!.. கமல் மகளாக வந்த சின்ன பொண்ணா இது?…

இந்நிலையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். ஹாட் அழகை காட்டினீங்க சரி. அதை ஏன் கை வச்சி மறைச்சீங்க என நெட்டிசன்ஸ் அப்செட் ஆகிவிட்டனர்.

Next Story