இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சி!. டைட் உடையில் கும்முன்னு காட்டும் ஜான்வி...

80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஒருகட்டத்தில் பாலிவுட்டில் அதிக படங்களில் நடிக்க துவங்கினார்.

janhvi

அப்போது தயாரிப்பாளர் போனிகபூருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவர் ஜான்வி கபூர்.

janhvi

அம்மாவை போலவே இவருக்கும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட அவரும் மாடலிங் துறையில் நுழைந்தார். ஹிந்தி படங்களில் நடிக்கவும் துவங்கினார்.

janhvi

ஆனால், அம்மாவை போல நடிப்பு வரவில்லை. எனவே, நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்தார்.

இதையும் படிங்க: மன அழுத்தம் போக்கும் ஈஷா யோகா வகுப்பு!

janhvi

சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களால் தனக்கு வாய்புகள் வரும் என அவர் காத்திருக்கிறார்.

janhvi

சில ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸிலும் நடித்தார். தமிழ் அல்லது தெலுங்கில் விரைவில் ஒரு புதிய படத்தில் ஜான்வி கபூர் அறிமுக வாய்ப்பிருப்பதகவும் கருதப்படுகிறது.

janhvi

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக கட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

janhvi

 

Related Articles

Next Story