கிட்டக்க பாத்தா கிறுகிறுன்னு வருது....மிச்சம் வைக்கமா காட்டும் ஜான்வி...

by சிவா |   ( Updated:2022-09-18 09:19:02  )
janhvi
X

16 வயதினிலே படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் பாலிவுட்டில் செட்டில் ஆகி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் மூத்தமகள் ஜான்வி கபூர். இவர், பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

janhvi

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தே அதிகம் பிரபலமானார். கவர்ச்சி என்றால் கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து நெட்டிசன்களை அதிர வைப்பது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

janhvi

போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அம்மணி கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்.

janhvi

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

janhvi

Next Story