தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டில் நடித்த போது தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சினிமா ஆசை வந்தது.

பாலிவுட்டை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படும். ஜான்விக்கும் அப்படித்தான். துவக்கத்தில் சில ஹிந்தி படங்களில் நடித்தார்.

ஆனால், கிளிக் ஆகவில்லை. அம்மாவின் மறைவுக்கு பின் நமக்கு நடிப்பு வராது என்பதை புரிந்து கொண்டு கவர்ச்சியை கையில் எடுத்தார். சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர் கூட்டமே உருவானது.

தற்போது பாலிவுட்டின் முக்கிய மாடலாகவும் மாறியுள்ளார். ஹிந்தி படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது என இரட்டை குதிரையில் சவாரி செய்து வருகிறார்.

மேலும், உள்ளாடை அணியாமல் உடையை அணிந்து முன்னழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.






