janvi kapoor
ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன பாலிவுட் ரசிகர்கள்!
தமிழ் நாட்டு முகஜாடை கொண்டு படு கிளாமர் மாடர்ன் அழகியாக உலா வருபவர் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முத்த மகளான இவர் அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
தடக் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து எக்கசக்க கிளாமர் காட்டி சமூகவலைதளவாசிகளை ரவுண்ட் அப் செய்தார். அம்மணியின் ஹாட் அழகு கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: யோகிபாபுவுக்கு அந்த நடிகை ஜோடியா? – வயித்தெரிச்சலில் சக நடிகர்கள்…
இந்நிலையில் தற்போது சௌதி அரேபியாவுக்கு வெகேஷன் சென்ற இடத்தில் பாறையின் மீது மல்லாக்க படுத்து முழு உடலையும் கிளாமராக காட்டி கிறுகிறுக்கவைத்துள்ளார். இப்படி structure காட்டி எங்களை பாடாய் படுத்துறியேமா என நெட்டிசன்ஸ் அவரை வர்ணித்து கமண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…