தங்க நிற மேனி தளதளன்னு இருக்கு!. மிச்சம் வைக்காம காட்டி ஏங்க வைக்கும் ஜான்வி!...
80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர்.
அம்மா, அப்பா இருவருமே சினிமாவில் இருந்ததால் ஜான்விக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட துவங்கி நெட்டிசன்களிடம் அறிமுகமானார்.
இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு குனிஞ்சி காட்டுறியே!.. வீக் எண்ட் விருந்து வைத்த ஸ்ரேயா…
அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். ஆனால், அம்மாவை போல் நடிப்பு வரவில்லை. எனவே, கவர்ச்சி காட்ட துவங்கினார். சில ஹிந்தி படங்களில் நடித்தார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார். இவரை தமிழ் சினிமாவில் விரைவில் அவரின் அப்பா போனி கபூர் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்வது, தோழிகளுடன் ஜாலியாக நாடு நாடாக சுற்றுலா செய்வது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிடும் புகைப்படங்களும் ஒருபக்கம் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறது.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டியில செஞ்ச உடம்பா இது!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட தமன்னா!..