Connect with us

Entertainment News

கையை மேல தூக்கி கண்டதையும் காட்டும் ஜான்வி…அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ….

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.

janhvi

இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர்.

இதையும் படிங்க: குளிக்கும்போது எவன்டா போட்டோ எடுத்தது!…அவசரத்துல மறச்ச விஜே பார்வதி…

janhvi

பாலிவுட்டில் Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்லர் படத்தில் தமன்னாவுக்கு ஜோடி இவரா…? சம்பந்தமே இல்லாத காம்போ…!

janhvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.

janhvi

இந்நிலையில், ஜீன்ஸ் டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

janhvi

google news
Continue Reading

More in Entertainment News

To Top