கரடு முரடு கவர்ச்சி... பலான போஸ் கொடுத்து அதிர வைத்த பாலிவுட் இளம் நடிகை!

by பிரஜன் |
janvi kapoor
X

janvi kapoor

கட்டழகை காட்டி ரசிகர்களை மயக்கிய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர குடும்பத்தின் குழந்தையான ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவரின் அம்மா நடிகை ஸ்ரீ தேவி, தென்னிந்திய மற்றும் பலிவுட் சினிமாவில் ரெக்கை கட்டி பறந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர்.

janvi kapoor

janvi kapoor

அதே போல் தந்தை போனி கபூர் இந்தி திரையுலகத்தில் பிரபல தயாரிப்பாளர். தமிழிலும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியிருந்தார். தற்போது வலிமை படம் அவரது தயாரிப்பில் உருவாகி வருகிறது.

janvi kapoor1

janvi kapoor1

இதையும் படியுங்கள்: நீ ஒரு படம் எடுடா பாப்போம்!.. சொல்லி அடித்த புளூ சட்ட மாறன்….

janvi kapoor2

janvi kapoor2

இதனிடையே மகள் ஜான்வி முழு வீச்சில் சினிமாவில் இறங்கி அம்மாவை போலவே புகழ் பெற்ற நடிகையாகவேண்டும் என நினைத்து அதறகான வேளையில் இறங்கியுள்ளார். இடையிடையே கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கட்டழகை வளைத்து நெளித்து காட்டி போதும் போதும் என்கிற அளவிற்கு திணறடித்துவிட்டார்.

Next Story