அரைகுறை ஜாக்கெட்டில் அலங்கோலமா போஸ் கொடுத்த நடிகை....இது செம ஹாட் மச்சி..
தமிழ், ஹிந்தி என கலந்து கட்டி நடித்து ஹிட் கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் 16 வயதினிலே முதல் பல திரைப்படங்களில் நடித்தார். 80 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். கொஞ்சும் குரலில் ரசிகர்களை சொக்க வைத்தவர்.
அழகான தோற்றம், சிறப்பான நடிப்பு ஆகியவை இவரின் பலங்கள். கமலுடன் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப்படமாக இருந்தது. ரஜினியுடனும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தமிழை விட்டு பாலிவுட்டுக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையானார். மேலும், பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் 2வது மனைவியாக மாறினார்.
இதையும் படிங்க: 29 வருஷமா இல்ல உனக்கு 29 வயசா?!.. வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்…
அதன் விளைவு அவருக்கு 2 மகள்கள். இதில் மூத்தவர் ஜான்வி கபூர். தாய் எட்டடி எனில் மகள் 16 என்பது போல அம்மாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சியான வேடங்களில் நடிக்க துவங்கினார் இவர்.
பொது இடங்களில் இவர் கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார். மேலும், இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் ஹாட்டாக இருக்கிறது. சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அரை குறை ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.