Vanitha’s Daughter : இன்று இணையத்தில் மிகவும் பேசு பொருளாக இருப்பது பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே நடந்த அந்த கல்வியை பற்றிய வாக்குவாதம் தான்.
இந்த நிலையில் பிக்பாஸில் நேற்று நடந்த எபிசோடில் ரசிகர்களை சுத்தமாக குழப்பி விட்டு சென்றார் கமல். நிகழ்ச்சியை பார்த்த அத்தனை பேரும் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் வரலாற்றிலேயே நேற்று நடந்த எபிசோடுதான் மிகவும் மொக்கையாக அமைந்தது என கூறியிருந்தனர்.
இதையும் படிங்க: கஷ்டத்தில் சிக்கிய சிவாஜி… எம்.ஆர்.ராதாவால் மீண்ட பின்னணி.. அட என்ன திறமைசாலிப்பா இவரு?
என்ன சொல்லவருகிறார் கமல் என்பதை பற்றி கொஞ்சம் கூட யூகிக்க முடியாத வகையில் அமைந்ததாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க ஜோவிகாவை பற்றிய செய்திகள் வைரலாகும் போது வனிதாவின் கணவர் வெளியிட்ட ஒரு பழைய ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது.
வனிதாவின் இரண்டாவது கணவரான ராஜன் அந்த ஆடியோவில் ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஒரு ஐடி கம்பெனியில் வேலைபார்த்த அருணுக்கும் வனிதாவுக்கும் பிறந்த மகள்தான் ஜோவிகா என்று அந்த ஆடியோவில் பகிர்ந்திருக்கிறார் ராஜன்.
இதையும் படிங்க: இந்த அளவுக்கு ஒரு மொக்கை பிக் பாஸ் ஷோவை பார்த்ததே இல்லை!.. கமல்ஹாசன் சரியான பிளேடு போட்டுட்டாரு!..
இந்த ஆடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ராஜனுக்கு ஜோனிதா என்ற மகள்தான் இருக்கிறாராம். ஜோனிதாவை ராஜனிடமே விட்டு சென்ற வனிதா ஒரு கட்டத்திற்கு பிறகு ஜோனிதாவையும் தன்னுடனேயே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாராம். அவருடைய படிப்பையும் கெடுத்தது வனிதாதான் என்று ராஜன் கூறியிருந்தார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…