Connect with us

Entertainment News

இழுத்து மூடுறது எல்லாம் சீரியலில் மட்டும்தானா!…தாராள கவர்ச்சியில் முல்லை நடிகை….

விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக போய் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaaviya

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

kaaviya

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள்‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?’ என ஆச்சர்யமாக கேட்டு வருகிறார்கள்.

kaaviya

இந்நிலையில், மாடர்ன் உடையில் முன்னழகை நச்சென காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

kaaviya

google news
Continue Reading

More in Entertainment News

To Top