புடவை விலக்கி அழகா காட்டும் காவ்யா!.. அந்த அழகை ரிப்பீட் மோடில் பார்க்கும் புள்ளிங்கோ!...

சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருபவர் காவ்யா அறிவுமணி. இவர் சென்னையை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே நடிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது.

kaavya

சினிமாவில் நுழைய பல முயற்சிகளையும் செய்து பார்த்தார். சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: தேடி தேடி உதவி செஞ்சாலும் நீங்களாம் அதுக்கு லாயிக்கே இல்ல! விஜய் , ரஜினியை கடுமையா சாடும் பிரபலம்

kaavya

அடுத்து அதிக டி.ஆர்.பி பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு சில மாதங்கள் நடித்தார். இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தார். இவருக்கு முன் அந்த வேடத்தில் மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்தார்.

kaavya

திடீரென அந்த சீரியலிருந்து காவ்யா விலகினார். சீரியலில் நடித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தார். மிரள் உள்ளிட்ட சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் அமையவில்லை. இப்போது சினிமாவிலும் நடிக்க முடியாமலும், சீரியலுக்கும் செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் கிளம்பி ராங் ரூட்டில் போய் டிராபிக்கில் சிக்கிய ரஜினி!.. அப்புறம் நடந்துதான் ஹைலைட்!…

kaavya

எப்படியாவது வாய்ப்பை பெறுவதற்காக சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவை கட்டி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

kaavya

 

Related Articles

Next Story