எலுமிச்சை நிற இடுப்பு உசுர வாங்குது!.. இடுப்பை காட்டி இழுக்கும் முல்லை நடிகை....

by சிவா |
kaaviya
X

தற்போது வரை சின்னத்திரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

kaaviya

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

kaaviya

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

kaaviya

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிரை வைத்துள்ளது.

kaaviya

Next Story