குழந்தை பெத்த மாதிரியே தெரியலயே!...பெட்ரூமில் ஹாட்டா போஸ் கொடுத்த காஜல்....
by சிவா |

X
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், அஜித்துடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், நான் மகான் அல்ல,கோமாளி, மாரி, பாயும் புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் பல படங்களிலும், ஹிந்தி மொழிகளிலும் காஜல் நடித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோர் பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், மீண்டும் தன்னுடையை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர துவங்கியுள்ளார். படுக்கையறையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story