அந்த இடத்துல பூவை வைத்து மறைத்த கல்யாணி பிரியதா்ஷன்!

by ராம் சுதன் |
kalayani priyadhshan
X

மலையாள பட இயக்குநா் பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். கல்யாணி பிரியதர்ஷன் கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

kalayani priyadhshan

சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

kalayani priyadhshan

குறிப்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

kalayani priyadhshan

தற்போது அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த புகைப்படத்தில் சுடிதார் அணிந்து கையில் பூங்கொத்து வைத்து முன்னாடி மறைத்து நின்று போஸ் கொடுத்துள்ளார்.

kalayani priyadhshan

Next Story