அப்படி மட்டும் பாக்காத!..மனசு என்னமோ பண்ணுது!... மாநாடு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்...

by சிவா |   ( Updated:2022-03-23 04:45:41  )
அப்படி மட்டும் பாக்காத!..மனசு என்னமோ பண்ணுது!... மாநாடு பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்...
X

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் நடித்தார்.

kalyani

இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

kalyani

ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: குத்தி கிழிச்சிடும் போல!… ஷார்ப்பான அழகில் மூடேத்திய நடிகை ரேஷ்மா….

kalyani priyadarshan

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்துள்ளார்.

kalyani priyadarshan

Next Story