சமந்தா உடையை கடனா வாங்கி போட்டோ ஷூட் நடத்திய நடிகை... யாருன்னு பாருங்க!

X
samantha
கவனத்தை ஈர்க்கும் கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய இரண்டு விருதுகளை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு பெற்று தந்தது.

samanthaa
இவர் தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சமந்தா உடுத்தியிருந்த உடையை போலவே வேலை உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது சமந்தா உடை தானே...? அவங்ககிட்ட கடன் வாங்கி போட்டிருக்கீங்களா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Next Story