Home > Entertainment > வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையல... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டும் கமல்!
வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையல... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டும் கமல்!

X
kamal haassan dp
ஸ்டைலிஷ் லுக்கில் செம மாஸா போஸ் கொடுத்த கமல்!

kamal 1
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான கமல் உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். மிகச்சிறந்த நடிகர், பாடகர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டிருக்கிறார்.

kamal 2
இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். தொடர்ந்து நடிப்பிலும் அரசியலிலும் முழு கவனத்தை செலுத்தி பிசியாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!…வேறலெவல் கவர்ச்சியில் வெறியேத்தும் தர்ஷா குப்தா…

kamal 3
இந்நிலையில் தற்போது பேஷியன் உடையில் செம ஸ்டைலான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
Next Story