kamal haassan dp
ஸ்டைலிஷ் லுக்கில் செம மாஸா போஸ் கொடுத்த கமல்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான கமல் உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். மிகச்சிறந்த நடிகர், பாடகர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டிருக்கிறார்.
இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். தொடர்ந்து நடிப்பிலும் அரசியலிலும் முழு கவனத்தை செலுத்தி பிசியாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!…வேறலெவல் கவர்ச்சியில் வெறியேத்தும் தர்ஷா குப்தா…
இந்நிலையில் தற்போது பேஷியன் உடையில் செம ஸ்டைலான தோற்றத்தில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…