உலகநாயகனை உதறிவிட்ட நடிகர்.! எவளோ பெரிய வாய்ப்பு வேணாம்னு சொல்லிட்டாரே.!?

by Manikandan |   ( Updated:2022-03-30 06:34:05  )
உலகநாயகனை உதறிவிட்ட நடிகர்.! எவளோ பெரிய வாய்ப்பு வேணாம்னு சொல்லிட்டாரே.!?
X

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை லோகேஷ் கனரகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் இசை சேர்ப்பது , எடிட்டிங் என பிசியாக இயங்கி வருகிறார்.

அப்படத்தின் இறுதி காட்சியில் இன்னோர் நடிகர் சிறிய வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கார்த்தியிடம் லோகேஷ் கேட்டுள்ளாராம். ஆனால், தற்போதைக்கு அவரால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம். அடுத்தடுத்த படங்கள் கால்ஷீட் இருப்பதால் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அதனால், லோகேஷ் , கைதி படத்தில் பயன்படுத்தாத காட்சிகளை இதற்காக பயன்படுத்தலாம் என கமலிடம் கூற, கமல் மறுத்துவிட்டாராம். அதாவது, அமிதாப்பை நான் அணுகி கேட்டு சொல்கிறேன். என லோகேஷிடம் கூறியுள்ளாராம்.

kamal haasan

இதையும் படியுங்களேன் - நெல்சனுக்காக கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.! தளபதியா தலைவரா.?!

இதனால், அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இயக்குனர் லோகேஷ் திட்டம் தீட்டி வருகிறாராம். இருந்தாலும், கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் கார்த்தி வேண்டாம் என மறுத்துவிட்டாரே என கோலிவுட் அதிர்ச்சியாக பார்த்துவருகின்றனர்.

Next Story