Connect with us

Cinema News

சினேகன் – கன்னிகா தம்பதியை தொடர்ந்து ரோபோ ஷங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்!

Kamalhassan: தற்போது தமிழ் பிரபலங்களின் பிள்ளைக்கு பெயர் வைப்பதில் கமல்ஹாசன் கில்லாடி ஆகி விட்டார். அவர் வைக்கும் பெயர்களும் தற்போது பெரிய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 

பொதுவாக பிரபலங்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்களுடைய குழந்தைகளுக்கு பெரிய தலைகளை பெயர் வைக்க அழைப்பது வழக்கம் தான். அப்படி ஒவ்வொருவரும் போய் தலைவர்களை பெயர் வைக்க சொல்லும் போது சிலர் வித்தியாசமாக பேர் வைத்து காமெடி செய்து விடுவார்கள்.

Indraja Kamalhassanஅந்த வகையில் பிரபல பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி இவர்களுக்கு சமீபத்தில் ட்வின்ஸ் மகள்கள் பிறந்தனர். சினேகன் கமலின் தீவிர விசுவாசி என்பதால் மகளுக்கு அவரை பெயர் வைக்க கேட்டு இருந்தார். கமலோ அவர் மகள்களுக்கு காதல் மற்றும் கவிதை என பெயர் வைத்தார்.

Also Read: இனிமே இவங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்.. தமன்னாவை கொண்டாடும் திரையுலகம்!

இதுகுறித்து, எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் தம்பிக்கு “நட்சத்திரன்” என பெயரிட்டு வாழ்த்தினார் என பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் நல்லவேளை புத்தகம், நூல் என பெயர் வைக்காமல் போனார் எனக் கலாட்டா கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. இனிமே கமல்ஹாசனின் பெயர் வைக்க போகாதீங்கப்பா!

google news
Continue Reading

More in Cinema News

To Top