Categories: latest news

என்ன சிறுத்தையை கரடிக்குட்டியா மாத்திட்டாரே!.. கங்குவா வில்லன் சூர்யா பத்தி என்ன சொன்னாரு தெரியுமா?

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூலை எட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் முதல் பாதியில் வில்லனாக பிருத்விராஜ் பப்லுவும் இரண்டாம் பாதியில் மெயின் வில்லனாக பாபி தியோலும் நடித்திருப்பார்கள்.

பாபி தியோலின் என்ட்ரி பாடலே ஏகப்பட்ட ரீல்ஸ் போடப்பட்டு வேறலெவல் வைரலாகி விட்டது. இந்நிலையில், அவர் தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் என்கிற செய்தியே சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..

இந்நிலையில், சமீபத்தில் கங்குவா படக்குழு பற்றியும் அந்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஹீரோ சூர்யா குறித்து பாபி தியோல் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தின் மொத்த படக்குழுவும் ரொம்பவே சூப்பரான படக்குழு. தென்னிந்திய சினிமாவில் நடித்து வருவது சந்தோஷத்தை தருகிறது. அந்த படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா எனக்கு ஒரு டெடி பியர் போல எப்பவுமே அவரைத்தான் கட்டிப் பிடித்துக் கொள்வேன். அந்த அளவுக்கு செம ஸ்வீட் ஆனவர். படத்தின் ஹீரோ சூர்யா சிறந்த நடிகர் அவரது பர்ஃபார்மன்ஸ் மலைக்க செய்கிறது என பாபி தியோல் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 40 பிளஸ்லயும் பீச் பியூட்டியா இருக்காரே எதிர்நீச்சல் சீரியல் நடிகை!.. கடலையே சூடாக்கும் கனிகா!..

கங்குவா படத்தில் பாபி தியோல் வில்லனாகவும் திஷா பதானி ஹீரோயினாகவும் நடித்து வரும் நிலையில், பாலிவுட் வசூலை பக்காவாக சூர்யாவின் கங்குவா தட்டித் தூக்கும் என தெரிகிறது. விஜய்யின் லியோ மற்றும் ஜெயிலர் வசூலை கங்குவா முறியடிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Saranya M

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

46 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

47 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

50 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago