மறுபடியும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட கீர்த்தி.. செம கிக்கா இருக்கு!!

by ராம் சுதன் |
keerthi pandian
X

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் இதுவரை தும்பா, அன்பிற்கினியால்,சவாலே சமாளி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

keerthi pandian

keerthi pandian

சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஒரு சிறிய டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து தனது உடலின் அங்கங்கள் பாதி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளார். இவரது கவர்ச்சியால் இணையமே கிறங்கியுள்ளது. இவர் அடிக்கடி தனது பிகினி போட்டோக்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

keerthi pandian

keerthi pandian

இவர் தற்போது இரண்டு பெயரிடப்படாத தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story