More
Categories: Cinema News latest news

கண்ண மூடிக்கிட்டே பாருங்க!.. அந்த பிரதேசத்தை அப்பட்டமாக காட்டிய நடிகை…

தமிழ் சினிமாவில் ஊமை விழிகள் படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண் பாண்டியன். அதன்பின், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படிங்க: தல அஜித்துக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா.. வைரலாகும் புகைப்படம்!

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி கதிகலங்க வைத்தார். அதுவும், கடற்கரையில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இந்நிலையில் கருப்பு வெள்ளை கலரில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.

Published by
சிவா

Recent Posts