More
Categories: Entertainment News

எல்இடி பல்பு கணக்கா பளபளன்னு மின்னுறியே!….கீர்த்தி ஷெட்டியின் நச் கிளிக்ஸ்….

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பேன்னா படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். நடித்தது சில படங்களே என்றாலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றியடைவதால் வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது.

Advertising
Advertising

ஷியாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டியின் மார்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளர்து. ஒருபக்கம், பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts