கண்ண பாத்தா ஹைய்யோ அம்மா!.. கிக் ஏத்தும் லுக்கில் கிறுகிறுக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்..
அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா சுரேஷ் நெற்றிக்கண் படத்தில் ரஜினியுடன் நடித்தவர்.
கீர்த்தி சுரேஷுக்கு சொந்த மாநிலம் கேரளா என்பதால் சிறுமியாக சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது.
இது என்ன மாயம் என்கிற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘அட பொண்ணு அழகா இருக்கே’ என இயக்குனர்களையும், ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதையும் படிங்க: நைட் ஆனா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆஜர் ஆகும் சின்னத்திரை நடிகை!.. சீக்கிரமே ஹீரோயின் ஆகணுமாம்!..
அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்து வெளியான ரஜினி முருகன் படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதன் பின் ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறினார். ஒருபக்கம், டோலிவுட் பக்கம் சென்று தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்ரியின் வாழ்க்கையை விவரித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார்.
இதையும் படிங்க: அந்த ஏரியா ஓப்பனா இருக்கு!.. ரேஷ்மாவை ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ…
ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் பெரும்பாலும் இதுபோன்ற கதைகளில்தான் அதிகம் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், மாடலிங் உலகிலும் அதிக ஆர்வமுள்ள கீர்த்தி புதுப்புது உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.