Connect with us

latest news

நைட் ஆனா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஆஜர் ஆகும் சின்னத்திரை நடிகை!.. சீக்கிரமே ஹீரோயின் ஆகணுமாம்!..

வளர்ந்து வரும் சின்னத்திரை நடிகை சீக்கிரமே சினிமா ஹீரோயின் ஆக இளம் நடிகர்களை கரெக்ட் செய்து வருகிறாராம். இரவு நேரம் ஆனாலே அந்த நடிகையின் கார் நேராக நட்சத்திர விடுதிகளை போய்த்தான் முட்டுகிறதாம்.

மாடலிங் துறையில் இருந்து சீரியலுக்கு நடிக்க வந்ததே சினிமா ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்கிற கனவில் தானாம். டாப் சீரியலில் நடித்து வரும் அந்த நடிகை சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்.

ஆனால், தனியாக பெரிய படத்தில் ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற முயற்சியில் தான் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு இளம் நடிகர்களுடனும் சில தயாரிப்பாளர்களுடனும் படுக்கையை பகிர்ந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

கொழு கொழு நடிகை:

கன்னம் எல்லாம் புசுபுசுன்னு பார்க்கவே மப்பும் மந்தாரமுமாக இருக்கும் அந்த சின்னத்திரை நடிகை ஹீரோயின் ஆகும் அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருக்கு என தான் சந்திக்கும் அனைத்து சினிமா பிரபலங்களிடமும் சொல்லி, ஹீரோயின் சான்ஸ் கேட்டு வருகிறாராம்.

இளம் நடிகையை பார்த்ததும் அவருடன் இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர்களும் பட வாய்ப்புகளை வாங்கித் தருகிறோம். இந்த ஹோட்டலுக்கு வா, அந்த ஹோட்டலுக்கு வா என அழைத்து உல்லாசமாக இருந்து விட்டு நடிகைக்கு ஒரு சில சினிமா சான்ஸ்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர்.

ஹீரோயின் ஆகணும்னு ஆசை:

ஆனால், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றும் தனது டார்கெட்டே பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் என்கிற முடிவில் இருக்கும் அந்த நடிகை தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை உருவாக்க அடுத்தக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு பெரிய தயாரிப்பாளருடனே நடிகை நைட் மீட்டிங் போட்டது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. சீக்கிரம் அந்த தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் அம்மணி தான் ஹீரோயினாம்.

 

google news
Continue Reading

More in latest news

To Top