ச்சீ..வாய்ப்புக்காக இப்படியா?!.. பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்...
சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் மேனகா சுரேஷ். ரஜினி நடித்த நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவரின் மகள்தான் கீர்த்தி சுரேஷ்.
சிறு வயது முதலே அம்மாவை போல நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் திரையுலகுக்கு வந்துவிட்டார். துவக்கத்தில் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
விஜய், தனுஷ் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து வருகிறார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதையும் வாங்கினார்.
ஒருபக்கம் வழக்கமான ஹீரோக்களுடன் டூயட் பாடும் வேடங்களில் நடித்தாலும் ஒருபக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
மேலும், நான் கவர்ச்சிக்கும் ரெடி என கூறுவது போல படுகவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.