Entertainment News
சும்மா சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஹாட் லுக்கில் கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்!..
அம்மா நடிகை என்பதால் சிறுவயது முதலே நடிகையாக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கும் ஏற்பட்டது. கீர்த்தி அம்மா மேனகா ரஜினிக்கு ஜோடியாக கூட நடித்துள்ளார்.
கீர்த்திக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மீதுதான் அதிக ஆசை. எனவே, எனவே, தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அப்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் ரொமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அப்படியே தெலுங்கு படங்களிலும் நடிக்கதுவங்கினார். தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரையில் சவாரி செய்து இரண்டிலும் முன்னணி நடிகையாகவும் மாறினார்.
இதையும் படிங்க: வயசு போச்சுனா என்ன ? தெம்பு இருக்குல! 40 வயசுல திருமணமாகி அஜால் குஜால் செய்த நடிகைகள்
ஒருபக்கம் வழக்கமான நடிகர்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாகவும், ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க துவங்கினார்.
அப்படி தெலுங்கில் அவர் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த மாமன்னன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.