ஒல்லியானாலும் ஒரு மாதிரி அழகா தான் இருக்கீங்க - ஹாலிவுட் ஹீரோயின் போல் கீர்த்தி சுரேஷ்!

by பிரஜன் |
ஒல்லியானாலும் ஒரு மாதிரி அழகா தான் இருக்கீங்க - ஹாலிவுட் ஹீரோயின் போல் கீர்த்தி சுரேஷ்!
X

keerthi

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹோம்லி லுக் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகிய ஹோம்லி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

keerthi suresh

keerthi suresh

அதையடுத்து தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் மூலம் ஹீரோயினார். லட்சணமான குடும்ப பெண் தோற்றத்தில் இருந்த கீர்த்தியை ஸ்கெட்ச் போட்டு வளைத்தது தமிழ் சினிமா. ரஜினிமுருகன் , தொடரி , ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

keerthi suresj

keerthi suresj

இதையும் படியுங்கள்:சீரியல்லதான் டீசண்ட்டு… கவர்ச்சி காட்டினா தாறுமாறு… நடிகையின் ஹாட் புகைப்படங்கள்…

இந்நிலையில் உடல் எடை குறைத்து பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்த முயற்சித்தார். ஆனால், அது சரியாக அமையவில்லை. தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வரும் கீர்த்தி தற்போது விளம்பரம் ஒன்றிற்கு ஹாலிவுட் ஹீரோயின் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வாய் பிளக்க வைத்துவிட்டார்.

Next Story