Entertainment News
சைட்ல கிழிஞ்சி சகலமும் தெரியுது!….ஷோக்கா காட்டி தொக்கா இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
இதையும் படிங்க: கொட்டி கிடக்கும் கலெக்ஷன்…மலைத்துப்போன நடிகை ரேகா…வைரல் ஷாப்பிங் வீடியோ…
ஒருபக்கம் மசாலா படங்களிலும், ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், அண்ணாத்த படத்தில் தங்கை வேடத்திலும் நடித்திருந்தார்.
தமிழை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வயசானாலும் கிளாமர் இன்னும் குறையலயே!…ராஜாமாதா அலப்பறை தாங்கலயே…
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.