கிளாமருக்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்... கியூட்னஸ் அள்ளும் கியூட் லுக்!

by பிரஜன் |
keerthi suresh hd
X

keerthi suresh hd

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்!

தென்னந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகிவிட்டார். இவர் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

keerthi 1

keerthi 1

அதையடுத்து தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தெலுங்கில் வெளியான 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி 'சிறந்த நடிகை'-க்கான தேசிய விருது பெற்றார்.

keerthi 2

keerthi 2

இதையும் படியுங்கள்: படத்தின் மொத்த கதையையும் ஒரே வீடியோவில் முடிச்சிவிட்ட தளபதி66 பிரபலம்.! கடுங்கோபத்தில் விஜய்.?

keerthi 3

keerthi 3

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வரும் அவர் தற்போது கியூட்டான உடையில் அழகாய் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Next Story