நிருபர் கேட்ட அந்த கேள்வி.! சட்டென ஷாக்கான கீர்த்தி சுரேஷ்.! அதெல்லம் இல்லைங்க இதுதான் உண்மை.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்புகள் குவிந்த படி, இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தனது உடல் எடையை அவர் குறித்ததால் என்று பலரும் கூறுகிறார்கள்.
சமிபதி இவரது நடிப்பில் வெளியான எந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து, இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக "மாமன்னன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் பழைய மாதிரி பட வாய்ப்புகள் குவிய வேண்டும் என்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனாலாவது பழைய மாதிரி இவருக்கு பட வாய்ப்புகள் குவிக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது கீர்த்தியிடம் தொகுப்பாளர் உங்கள் பெயர் கீர்த்தி சுரேஷா..? அல்லது கீர்த்தி பால்-ஆ என்று கேட்டிருந்தார்.
இதையும் படியுங்களேன்- நீண்ட வருடங்களுக்கு பிறகு காமெடி கதைக்களத்தில் அஜித்.! ரகளையான அடுத்தடுத்த அப்டேட்…!
அதற்கு உடனே ஷாக்கான கீர்த்தி சுரேஷ் "பாலா..? நோ பால் என்னுடைய பெயர் கீர்த்தி சுரேஷ் தான் கீர்த்தி பாலெல்லாம் இல்லை " என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் உலகத்தில் பெண்கள் எது செய்தாலும் அழகு தான். இதோ இது ஒரு அழகு" என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.