Categories: latest news

நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நெருங்கிய தோழிகளுடன் ரெசார்ட் ஒன்றுக்கு சென்ற நிலையில் அங்கே நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் இதன் மூலம் அறிமுகமானார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

இதையும் படிங்க: டாப்பு குக்கு.. டூப்பு குக்கு.. என்னடா பேரு இதெல்லாம்!.. குக் வித் கோமாளிக்கு போட்டியாமாம்!..

அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரோமியோ படத்திலும் நடித்திருந்தார். சீமராஜா படத்தில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தனர். நடிகர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்த நிலையில் அவரது ரேஞ்சு மாறிவிட்டது.

விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதுவரை அஜித்துடன் இணைந்து நடிக்காமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஊசி போட்டு உடம்பை பெருசாக்கினாரா?.. கடை திறக்க இத்தனை கோடி கேட்குறாரா?.. ஹனி ரோஸ் ஆச்சர்யங்கள்!..

இந்த ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் 108 திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக அட்லி தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் ஹீரோயினாக நடித்த வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், தனது நெருங்கிய தோழிகளுடன் ரெசார்ட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் நேத்து ராத்திரி என்ன நடந்தது தெரியுமா என போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அங்கே கட்டில் படுத்துக் கொண்டும் அவருக்குக் கீழ் அவரது செல்ல நாய்க்குட்டி படுத்துக் கொண்டும் இருக்கும் புகைப்படத்தையும், நீச்சல் குளம் அருகே தனது தோழிகளுடன் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும், ஒரு சிறுவனை நீச்சல் குளம் இருக்கு கொண்டு சென்று அவனது காலை தண்ணீரில் வைக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!..

நீச்சல் குளம் அருகே போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் பார்த்த ரசிகர்கள் டூபீஸ் போட்டோ வேண்டும் என கமெண்ட் போட்டு அடம் பிடித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6TuD56JpG8/

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

2 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

7 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

10 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

12 hours ago