Categories: latest news

ஆத்தி காமப்பார்வையால இருக்கு!.. ஒரு பக்கம் சேலையை சரியை விட்டு கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்!..

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் போலீஸ் சைரனுக்கும் ஆம்புலன்ஸ் சைரனுக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ள இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி படத்தின் கதையைப் போலவே இருப்பதாக குவிந்த கம்பரிசன் களுக்கு அந்த படத்தின் இயக்குனர் கைதி படம் வருவதற்கு முன்பாகவே தனது கதையை எழுதி பதிவு செய்து விட்டதாகவும் ஒரு சில ஒற்றுமை இருந்தாலும் இரண்டு படங்களும் வேறு வேறு கதையில் பயணிக்கும் படங்கள் என விளக்கம் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: கண்ணுக்குள்ளே நிக்கிறாரே கவின்!.. ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!..

சைரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு நிற சேலை போன்ற உடையை அணிந்து கொண்டு ஒரு பக்கம் முந்தானையை மூடியும் மூடாமலும் கொடுத்த போஸ் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நாளை வெளியாக உள்ள சைரன் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என்று நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

அடுத்து கீர்த்தி சுரேஷ் தமிழில் ரகு தாத்தா படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களும் தமிழில் வெளியாக உள்ளன.

இதையும் படிங்க: ஜெயிலர் மருமகளா இது?.. வயித்துப் புள்ளத்தாச்சியா டான்ஸிங் ரோஸ் கூட என்ன பண்றாரு பாருங்க!..

பல ஆண்டுகளாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என முயற்சித்து வரும் கீர்த்தி சுரேஷ் அட்லி தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Saranya M

Recent Posts

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

30 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

57 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago