ஒப்புக்கு ஒரு துணி!.. கியாராவை உத்து உத்து பாத்து சூடாகும் புள்ளிங்கோ!.. வைரல் புகைப்படங்கள்!...

by சிவா |   ( Updated:2023-08-19 08:44:27  )
kiara
X

பாலிவுட், கோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் மும்பையை சேர்ந்தவர். முதலில் ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ்.தோனி படம் மூலம் கியாரா ரசிகர்களிடம் பிரபலமானார்.

kiara

அப்படியே டோலிவுட் பக்கம் சென்று சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். மகேஷ் பாபு. ராம் சரண் ஆகியோரோடு ஜோடி போட்டு நடித்தார். கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஆந்தாலஜி படமாக வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார்.

இதையும் படிங்க: பாக்கும்போதே ஜில்லுன்னு இருக்கு!.. அரைகுறை உடையில் குளிக்கும் விஜய் டிவி ஜாக்குலின்!…

kiara

அழகாக அதே சமயம் நன்றாக நடிக்க தெரிந்த நடிகையாகவும் கியாரா வலம் வருகிறார். பாலிவுட் நடிக சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வருகிறார். ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தில் கியாரா நடித்து வருகிறார்.

kiara

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில், ஒரு துணியை உடல் முழுவதும் சுற்றுக்கொண்டு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

இதையும் படிங்க: எவ்ளோ முடியுமோ என்னை யூஸ் பண்ணிட்டு இப்ப ஒதுக்கிட்டாங்க!.. விரக்தியில் புலம்பும் டிடி….

kiara

Next Story