ஸ்டைலிஷ் உடையில் டக்கரா போஸ் கொடுத்து இணையத்தை அதிர வாய்த்த கிகி விஜய்!
பிரபலமான பெண் ஆங்கர்களில் ஒருவரான தொகுப்பாளினி கிகி விஜய் தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பரீட்சியமனார்.

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கிகி தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான சந்தனு பாக்கியராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : கைவிட்ட வெற்றிமாறன்…அண்ணனை விட்டா வேற வழியில்ல!…தனுஷ் நிலமை இப்படி ஆகிப்போச்சே!…

இருவரும் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து அவர் தற்போது டவுசர் சட்டையில் செம கூலாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
