More
Categories: Entertainment News

இலவசமாக இவளோ காட்டினா, உங்க ஆப்ல எந்த அளவு இருக்கும், வாய் பிளந்த ரசிகர்கள்!!!

நடிகை கிரண் தமிழ்ப் பட நடிகைகளில் மிகவும் பரந்த மனசு உள்ளவர். “ஜெமினி” படத்தில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை “சிக்கன உடை அனிந்து சூடான கவர்ச்சி” விருந்து வைத்தவர்.

நடிகை கிரண் தமிழில் பல முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து குலுக்கல் குத்தாட்டம் போட்டவர், மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவரது கவர்ச்சி மழையில் நனைந்து ஜொள்ளு விடாத நடிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றார்.

Advertising
Advertising

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவர் தற்போது தன் பரந்து விரிந்த இளமை பொங்கி வழியும் அழகை வீணடிக்க விரும்பாமல், சொந்தமாக மொபைல் செயலி துவங்கி அது தனது சூப்பர் ஸ்பெஷல் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சி விருந்து படைத்து வரும் நடிகை கிரண், ” கடற்கரையில் டூ பீஸ் துணி மட்டும் அணிந்து, தனது வளமான மேனி அழகு முழுவதும் காட்டி” வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் தவிப்பை கூட்டியுள்ளது.

Published by
ராம் சுதன்

Recent Posts