Cinema News
திறந்து காட்டுனா தப்பா!.. உடனே என் ரேட் என்னன்னு கேட்கிறானுங்க!.. புதுசா உருட்டிய கிரண்!..
கோவா பீச்சில் காத்து வாங்க சென்ற கிரண் எந்த சிக்கலும் இல்லாமல் அங்கே நீச்சல் உடையில் வலம் வருவது பிடித்துப் போய் அங்கேயே வீடு ஒன்றையும் வாங்கி செட்டில் ஆகி விட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், தான் எந்தவொரு போஸ்ட் போட்டாலும் தனது அம்மாவிடம் காட்டி ஓகே வாங்கிட்டுத்தான் போடுவேன் என்றும் வின்னர் படத்திலேயே நீச்சல் உடையில் படுகிளாமராக நடித்து தமிழ் இண்டஸ்ட்ரியையே பதற விட்டவ என பேசி ரசிகர்களின் பிபியை எகிற வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
வெறும் உள்ளாடை அணிந்து போஸ் கொடுத்தால் பாவமா என்ன? எனக் கேட்ட நடிகை கிரண் எந்த நடிகை தான் அப்படி டிரெஸ் பண்ணல என்றார். மற்ற நடிகைகள் திறந்துக் காட்டுனா தப்பில்லை. கிரண் ரிவீலிங் டிரெஸ் பண்ணிட்டா, இவ அந்த மாதிரி ஆளு தான்னு கமெண்ட் பண்றாங்க.. பல பேர் போன் பண்ணி பச்சையா உன் ரேட் என்னன்னுலாம் கேட்டாங்க, இப்பவும் சினிமாவில் நடிக்க நான் ரெடியாத்தான் இருக்கேன். ஆனால், சினிமாக்காரங்க யாருமே எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வச்சிட்டாங்க, அது ஏன் என்றே எனக்கு தெரியவில்லை என்றார்.
ஒரு முட்டாளை மடத்தனமாக காதலித்தது தான் என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரிய தவறு. அது மட்டும் நடக்கலைன்னா நான் சினிமாவை விட்டு இவ்ளோ தூரம் ஒதுங்கி வந்திருக்க மாட்டேன் என்ற அவர், தனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும் 3 முறை திருமணம் ஆகி விட்டது. கிரணுக்கு 4 குழந்தைகள் இருக்கு என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர் என்றும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: புரமோஷனுக்கு மட்டும் வந்து ஒட்டிக் கொள்ளும் தமன்னாவின் காதலர்!.. மத்த நேரம் காணாம போயிடுறாரே!..
நடிகை கிரண் உள்ளாடையுடன் மோசமாக போஸ் கொடுத்தது எல்லாம் இல்லாமல், நிர்வாணமாகவே போஸ் கொடுத்தது தான் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அந்த டாப்பிக்கை அப்படியே விட்டு விட்டு சினிமாவில் தனக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்றும் சினிமா சான்ஸ்க்கு மட்டும் கூப்பிடுங்க மத்தபடி எதுக்கும் கூப்பிடாதீங்க என்றே பேசியிருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய்யின் லியோ படத்திலும் தான் நடித்திருப்பதாக கடைசியில் கொளுத்திப் போட்டிருக்கிறார் கிரண். ஆனால், அது உண்மையா? அல்லது உருட்டா என்றே தெரியவில்லை.